EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள  அவசர எச்சரிக்கை

கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஆடி 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணம், செயிண்ட்-புரூனோ பகுதியில் உள்ள பிரபல அங்காடியில் விற்கப்பட்ட அரைக்கப்பட்ட மாட்டு இறைச்சி (Ground Beef) மற்றும் கன்றுக்குட்டி இறைச்சி (Ground Veal) ஆகியவற்றில் சிறிய உலோகம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘மார்ச்சே லம்பேர்ட் எட் ப்ரெரெஸ்’ (Marché Lambert et Frères inc. / IGA Extra) சூப்பர் மார்க்கெட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுமே பிரத்யேகமாக விற்கப்பட்ட அனைத்து அரைக்கப்பட்ட மாடு மற்றும் கன்று இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம் என நுகர்வோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறைச்சியை அரைக்கும் அல்லது பொதி செய்யும் செயல்பாட்டின் போது எதிர்பாராதவிதமாக உலோகம் மற்றும் கடின பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கடை நிர்வாகம் தானாகவே முன்வந்து இந்தத் தயாரிப்புகளைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக (Voluntary Recall) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்
கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஆடி 7, 2026
மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்
கியூபெக்

மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்

ஆடி 7, 2026
ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்
கியூபெக்

ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்

ஆடி 7, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஆடி 7, 2026
மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆடி 7, 2026
கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

2 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

6 நாட்கள் முன்னர்
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

6 நாட்கள் முன்னர்
2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தலைமைத்துவ மாநாடு

7 மணத்தியாலங்கள் முன்னர்
‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

21 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In