EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஆடி 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மாகாண லிபரல் கட்சியின் (PLQ) அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் சிஏகியூ (CAQ) மாகாண அமைச்சர் பியர் டுபோர் (Pierre Dufour) களம் இறங்குவார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

 அக்கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் ‘CAQ’ கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பியர் டுபோரின் இந்த திடீர் அரசியல் மாற்றம், கியூபெக் மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபிடிபி-ஈஸ்ட் தொகுதியின் நீண்டகால அரசியல் முகமான பியர் டுபோர், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளும் சிஏகியூ (CAQ) கட்சியின் கூட்டணியில் இருந்து, அப்போதைய கியூபெக் முதலமைச்சர் பிரான்சுவா லெகால்டால் (François Legault) நீக்கப்பட்டார்.

அபிடிபி-டெமிஸ்காமிங்கு (Abitibi-Témiscamingue) பிராந்தியத்திற்கு அமைச்சரவையில் முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பியர் டுபோர் விடுத்த நிபந்தனையே, இந்த நீக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.

கட்சியின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கியூபெக் சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், பியர் டுபோர் தற்போது கியூபெக் லிபரல் கட்சியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள  அவசர எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஆடி 7, 2026
மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்
கியூபெக்

மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்

ஆடி 7, 2026
ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்
கியூபெக்

ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்

ஆடி 7, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஆடி 7, 2026
மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆடி 7, 2026
கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

4 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

6 நாட்கள் முன்னர்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை குழு

4 நாட்கள் முன்னர்
மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In