EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

ஆடி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சிரி வால்ட்டை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரதிநிதிகள் மரியாதை நிமித்தம் இன்று சந்தித்தனர்.

இச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூதுவரின் பதவி காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டமைக்கு நன்றி கூறப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிற்சலாந்துக்கு அழைத்தும், தூதரகத்திற்கு அழைத்தும், பாராளுமன்றத்திலும் மற்றும் அவர் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயங்களின் பொழுதிலும் ஒற்றுமைப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகளை அம்மையார் மேற்கொண்டு இருந்ததையும் நினைவுபடுத்தி நன்றி தெரிவித்திருந்தனர்.

எனினும் துரதிஷ்டவசமாக அந்த ஒற்றுமை முயற்சி நிறைவேறாவிட்டாலும் கூட எதிர்காலங்களிலும் சுவிற்சர்லாந்தின் தூதரகம் அந்த முயற்சியை தொடர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்ததோடு அதற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் கட்சிப் பிரதிநிதிகள் தரப்பால் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் இன நலன் சார்ந்த விடயங்களில் சுவிஸ் தூதரகமும் கடந்த கால தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் வரவேற்பதாகவும் தொடர்ந்தும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்
அண்மைய செய்திகள்

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

ஆடி 7, 2026
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

ஆடி 7, 2026
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
அண்மைய செய்திகள்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

ஆடி 7, 2026
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்
அண்மைய செய்திகள்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

ஆடி 7, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

6 நாட்கள் முன்னர்
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

4 நாட்கள் முன்னர்
தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா

தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா

2 நாட்கள் முன்னர்
வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

4 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In