EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்

ஆடி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள், நெடுந்தீவு ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு, பாடரீதியான ஆசிரியர்களின் தேவைப்பாடுகள், தொழில் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமாந்திர வகுப்பு என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாவட்ட மேலதிக செயலர் க.சிவகரன், மாகாண கல்வி பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வித்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்
அண்மைய செய்திகள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

ஆடி 15, 2026
மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்
அண்மைய செய்திகள்

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

ஆடி 15, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

ஆடி 15, 2026
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்
அண்மைய செய்திகள்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

ஆடி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்
“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

“கனடாவை உடைக்காமல் வழிநடத்துங்கள்” என அல்பேர்ட்டா மக்களிடம் பிரதமர் மார்க் கார்னி உருக்கமான வேண்டுகோள்.

2 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

யாழ் பல்கலையில் வெளியிடப்பட்ட 10 ஆவது “நீதம்” இதழ்

3 நாட்கள் முன்னர்
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In