EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

ஆடி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின்(Payments and Settlements Department) சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் ஜி.கே. மொஹொட்டி மற்றும் ஏ.எஸ்.எம்.பி.எம்.பி. அகலவத்த ஆகியோருடன் பிராந்திய முகாமையாளர் எஸ்.பகீரதி ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இச் சந்திப்பின் போது, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்படும் இப்பிரச்சாரம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளை ஊக்குவித்தல், பாதுகாப்பான மற்றும் எளிமையான மின்னணு நிதி பரிவர்த்தனைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை உயர்த்துதல் மற்றும் தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் டிஜிட்டல் கட்டண முறைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், “PayDigital” பிரச்சாரம் பொதுமக்கள் மற்றும் வணிக சமூகத்தினருக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்த தெளிவான புரிதலைப்பெற உதவுவதோடு, பிராந்தியத்தில் உள்ளடக்கமான, திறமையான மற்றும் டிஜிட்டல் திறன் பெற்ற நிதி சூழலை உருவாக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்
அண்மைய செய்திகள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

ஆடி 15, 2026
மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்
அண்மைய செய்திகள்

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

ஆடி 15, 2026
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்
அண்மைய செய்திகள்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

ஆடி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

ஆடி 15, 2026
மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மாதகலில் விபத்து -முதியவர் ஒருவர்  உயிரிழப்பு

வெளிகண்டல் பகுதியில் விபத்திற்குள்ளான வாகனம் – ஒருவர் காயம்

4 நாட்கள் முன்னர்
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

2 நாட்கள் முன்னர்
மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

மயிலிட்டி இராணுவ கொமோண்டோ பங்களா முன் மக்கள் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

மொண்ட்ரியலின் ‘பெல்கோ’ கலைக் கட்டடத்தின் புதிய உரிமையாளர், ”அதன் பாரம்பரிய அடையாளம் பேணப்படும்” என உறுதியளிப்பு.

5 நாட்கள் முன்னர்
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In