EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

ஆவணி 16, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தால் தீவின் பல்வேறு இடங்களில் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து உடனடியாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பீதியடைந்த பொதுமக்கள் உயரமான பகுதிகளை நோக்கியும் கட்டிடங்களின் மேல் தளங்களுக்கும் தப்பியோடினர். பின்னர் கடலில் எவ்வித அசாதாரண மாற்றமும் ஏற்படாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1992-ஆம் ஆண்டில் இதே புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து எழுந்த பேரலை சுனாமியும் சுமார் 2,500 பேரின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
உலகம்

பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஆவணி 16, 2026
வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் மலரஞ்சலி
உலகம்

வடகொரியாவின் 81-வது விடுதலை நாள்: தேசோங்சான் தியாகிகள் நினைவிடத்தில் அதிபர் கிம் ஜோங் உன் மலரஞ்சலி

ஆவணி 16, 2026
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு
உலகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

ஆவணி 15, 2026
ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட  பொதுமக்களுக்கு இலவச அனுமதி
உலகம்

ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி

ஆவணி 15, 2026
ஜார்க்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் போராட்டம்: சுதந்திர தினத்தில் தேசியக் கொடி பேரணி
உலகம்

ஜார்க்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் போராட்டம்: சுதந்திர தினத்தில் தேசியக் கொடி பேரணி

ஆவணி 15, 2026
எட்னா எரிமலை வெடிப்பு: இத்தாலியின் கேடானியா விமான நிலையம் மூடல்
உலகம்

எட்னா எரிமலை வெடிப்பு: இத்தாலியின் கேடானியா விமான நிலையம் மூடல்

ஆவணி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

4 நாட்கள் முன்னர்
இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட  இராணுவ அங்கி

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ அங்கி

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In