EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை

கியூபெக்கில் குடும்பங்களின் வருமானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் குழந்தைப்  பராமரிப்புச் சேவை

ஆவணி 17, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
​கியூபெக் மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் மானியக் கட்டண அடிப்படையிலான குழந்தைப்  பராமரிப்புச் சேவை (Subsidized Daycare), தாய்மார்களின் வேலைவாய்ப்பு வீதத்தை அதிகரிப்பதுடன் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்பங்களின் வருமானத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகப் புதிய பொருளாதார ஆய்வறிக்கைகள் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
​குழந்தைப் பராமரிப்பு இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் கட்டணத்தைக் குறைப்பதன் மூலமும், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் மீண்டும் தொழில்முறைப் பணிகளுக்குத் திரும்புவது ​கியூபெக் மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
​கடந்த 1997-ஆம் ஆண்டில் கியூபெக் அரசாங்கத்தினால் நாள் ஒன்றுக்கு $5 டொலர்  என்ற மானியக் கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குழந்தைப்  பராமரிப்புத் திட்டம்,  குடும்பங்களின் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
​சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் சமூகவியல் பகுப்பாய்வுகளின்படி,
கியூபெக்கில் குழந்தைப் பராமரிப்பு இடங்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில், இளம்தாய்மார்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் வீதம் 67 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
கியூபெக் அரசாங்கம் முன்பள்ளிப் பராமரிப்புக்காகச் செலவிடும் ஒவ்வொரு $1 டொலருக்கும், தாய்மார்களின் வேலைவாய்ப்பு வருமானம் வழியாக $1.42 டொலர் திருப்பிப் பெறப்படுவதாகப் புதிய பொருளாதார ஆய்வு கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 
கியூபெக்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் 

ஆவணி 18, 2026
மொன்றியலில் கண்டறியப்பட்ட  பழைமையான பெரு நாட்டு கிண்ணம் 
கியூபெக்

மொன்றியலில் கண்டறியப்பட்ட பழைமையான பெரு நாட்டு கிண்ணம் 

ஆவணி 18, 2026
கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய  வாக்குறுதிகள்
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ள புதிய வாக்குறுதிகள்

ஆவணி 17, 2026
மொன்றியலில் 44 வயதுடைய பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு
கியூபெக்

மொன்றியலில் 44 வயதுடைய பெண்ணின் கொலை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

ஆவணி 17, 2026
மொன்றியல் காவல்துறை மீது இனவெறி பாகுபாடு குற்றச்சாட்டுகள்: காவல்துறை தலைவர் கவலை
கியூபெக்

மொன்றியல் காவல்துறை மீது இனவெறி பாகுபாடு குற்றச்சாட்டுகள்: காவல்துறை தலைவர் கவலை

ஆவணி 16, 2026
மொன்றியல் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆரம்பம்
கியூபெக்

மொன்றியல் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆரம்பம்

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

7 நாட்கள் முன்னர்
குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குறிகட்டுவான் படகு விபத்து – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 நாட்கள் முன்னர்
டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

டெங்கு நோயின் தீவிரம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

2 நாட்கள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In