EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்

அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்

ஆவணி 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவல் ஏரியின் (Lake Powell) நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளதால், அமெரிக்காவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் கடுமையான நீர்வள மற்றும் மின்சார நெருக்கடி உருவெடுத்துள்ளது.

பவல் ஏரியுடன் இணைந்து செயல்படும் மற்றொரு முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரியின் (Lake Mead) நீர்மட்டமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

காலநிலை மாற்றம், தொடர்ச்சியான வறண்ட குளிர்காலம் மற்றும் அளவுக்கு அதிகமான நீர் பயன்பாடு ஆகியவையே இந்த நிலைக்கு முதன்மை காரணங்களாகக் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அமெரிக்க மீள்குடியேற்றப் பணியகத்தின் (USBR) தரவுகளின்படி, பவல் ஏரியின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 3,519.91 அடியாகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட 20 அடிக்கும் அதிகமான வீழ்ச்சியாகும். நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் மேலும் 30 அடி குறைந்தால், கிளென் கேன்யன் அணையில் (Glen Canyon Dam) அமைக்கப்பட்டிருக்கும் மின் உற்பத்திக்கான டர்பைன்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்.

இதனால், அணை மூலம் விநியோகிக்கப்படும் நீர்மின்சார உற்பத்தி முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

கொலராடோ ஆற்றுப் படுகையை நம்பியுள்ள கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, வயோமிங் மற்றும் கொலராடோ ஆகிய 7 அமெரிக்க மாநிலங்களில் வாழும் 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கும், அங்குள்ள விவசாயம் மற்றும் வனவிலங்குகளுக்கும் இந்த வறட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலமையைச் சமாளிக்கும் வகையில், நீர் விநியோகத்தைக் கணிசமாகக் குறைக்கும் 10 ஆண்டு கால அவசரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது.

மேலும், ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் படகு இறங்குதளங்கள் மூடப்பட்டு, பிராந்திய சுற்றுலாத் துறையும் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலகம்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

ஆவணி 18, 2026
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
உலகம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

ஆவணி 18, 2026
த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு
உலகம்

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

ஆவணி 18, 2026
மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து
உலகம்

மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து

ஆவணி 18, 2026
இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து
உலகம்

இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து

ஆவணி 18, 2026
காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை
உலகம்

காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

7 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

5 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே நியமனம்

2 நாட்கள் முன்னர்
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In