EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து

மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: அரசுப் பணி நியமனத் தேர்வுகள் ரத்து

ஆவணி 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் மற்றும் அரசுப் பணிக்கு முயல்பவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அம்மாநில அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முக்கிய தேர்வுகளை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (JSSC-CGL) மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL அமைப்பால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் அவைகளின் முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகளில் சி.பி.ஐ. விசாரணை கோரியும், முறைக்கேடு புகார்களுக்கு உள்ளான தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் முன்னெடுத்த போராட்டம் 24-ஆவது நாளை எட்டிய சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு போராட்டக்காரர்கள் தீவிர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

அரசுப் பிரதிநிதிகளுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அமைச்சரவையில் இம்முடிவு எட்டப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் பணி நியமனத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காகவும், தேவையான தேர்வுச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் சிறப்புச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சோரன் அறிவித்துள்ளார்.

அரசின் இந்த அதிரடி முடிவால் பல வாரங்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
உலகம்

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

ஆவணி 18, 2026
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்
உலகம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

ஆவணி 18, 2026
த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு
உலகம்

த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு

ஆவணி 18, 2026
இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து
உலகம்

இந்திய கடற்படைக்கு மேலும் 2 ‘சீ கார்டியன்’ டிரோன்கள்: குத்தகை ஒப்பந்தம் கையெழுத்து

ஆவணி 18, 2026
காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை
உலகம்

காசா அமைதித் திட்டம்: ஜாரெட் குஷ்னர் – நெதன்யாகு இடையே முக்கியப் பேச்சுவார்த்தை

ஆவணி 18, 2026
அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்
உலகம்

அமெரிக்காவின் பவல் ஏரி வறட்சி: குடிநீர் மற்றும் நீர்மின்சார விநியோகத்தில் சிக்கல்

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

7 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

3 நாட்கள் முன்னர்
குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

2 நாட்கள் முன்னர்
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

4 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In