EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’: டிரெய்லர் வெளியீடு

ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’: டிரெய்லர் வெளியீடு

ஆவணி 27, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நாயகி கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘ஜாக்பாட்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மரியப்பன் சின்னா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

வாடகை வீட்டிற்குச் செல்லும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ், அங்கு வசிக்கும் கதாநாயகி கயாடு லோஹரைச் சந்திக்கிறார்.

அவர்களின் ரொமான்டிக் காதல் பயணம் ஒருகட்டத்தில் திசைமாறி, எதிர்பாராதவிதமாக அமானுஷ்ய சக்திகளின் பயங்கரப் பிடிக்குள் சென்று சிக்குவதைப் போலவும், அந்த ஆபத்திலிருந்து அவர்கள் மீள்கிறார்களா என்பதை மையமாகக் கொண்டும் இப்படத்தின் டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.

காதலும் திகிலும் நிறைந்த இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!
சினிமா

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன்-சிம்புவுடன் இணைந்த அனிருத்!

ஆவணி 27, 2026
விமர்சனங்களை முறியடித்து ‘டாக்சிக்’ வசூல் வேட்டை!
சினிமா

விமர்சனங்களை முறியடித்து ‘டாக்சிக்’ வசூல் வேட்டை!

ஆவணி 27, 2026
ஐதராபாத் விபத்தால் சென்னையில் ‘டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி ஒத்திவைப்பு
சினிமா

ஐதராபாத் விபத்தால் சென்னையில் ‘டாக்ஸிக்’ பட நிகழ்ச்சி ஒத்திவைப்பு

ஆவணி 24, 2026
திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த ‘கருப்பு’: ₹300 கோடி வசூல்!
சினிமா

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த ‘கருப்பு’: ₹300 கோடி வசூல்!

ஆவணி 24, 2026
வெளியானது ‘ஜெயிலர் 2’ அல போலேலோ பாடல்!
சினிமா

வெளியானது ‘ஜெயிலர் 2’ அல போலேலோ பாடல்!

ஆவணி 22, 2026
திரையுலகில் ஒரு யுகத்தின் முடிவு: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
சினிமா

திரையுலகில் ஒரு யுகத்தின் முடிவு: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

2 நாட்கள் முன்னர்
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In