EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஆவணி 27, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்கனவே 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டின் ரசுவா பகுதியை மையமாகக் கொண்டு 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள கோடாரி நகருக்கு வடமேற்கே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.

நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள இப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன.

நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் கோஷி ஆற்று பெருவெள்ளத்தில் இதுவரை 157 உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட 133 இந்தியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சேற்றுப் பிரளயத்தில் புதைந்துள்ளவர்களை மீட்க அனைத்து அரசு இயந்திரங்களையும் முடுக்கிவிட்டுள்ளதாகப் பிரதமர் பலேந்திர ஷா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு
உலகம்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு

ஆவணி 27, 2026
“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்
உலகம்

“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

ஆவணி 27, 2026
கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து
உலகம்

கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து

ஆவணி 27, 2026
நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி
உலகம்

நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி

ஆவணி 27, 2026
2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்
உலகம்

2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்

ஆவணி 27, 2026
தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை
உலகம்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆவணி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

3 நாட்கள் முன்னர்
மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

6 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

3 நாட்கள் முன்னர்
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In