EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

ஆவணி 27, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சத்தீஸ்கர் மாநிலம், தெளண்டி லோஹாரா பகுதியில் ‘மஹ்தாரி வந்தன்’ திட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போஜ்ராஜ் நாக் பேசிய பேச்சு புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்துகொள்ளவிருந்த இந்த விழாவிற்கு முன்பாக வானிலை மோசமடைந்ததாகவும், மழை பெய்து நிகழ்ச்சி தடைப் படாமல் இருக்க தாம் கடவுளிடம் பிரார்த்தித்து ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பாஜக எம்.பி-யின் இந்த மூடநம்பிக்கை சார்ந்த கருத்து குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையையே நிறுத்த முடியும் என்றால், அதே வழியைப் பயன்படுத்தி பாஜக எம்.பி நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை விலை உயர்வையும் பணவீக்கத்தையும் குறைக்க ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டலாமே” என நையாண்டியாக சாடியுள்ளார்.

அறிவியல் யுகத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பொதுவெளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறான முன்னுதாரணம் எனச் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு
உலகம்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு

ஆவணி 27, 2026
கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து
உலகம்

கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து

ஆவணி 27, 2026
நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி
உலகம்

நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி

ஆவணி 27, 2026
நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
உலகம்

நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஆவணி 27, 2026
2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்
உலகம்

2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்

ஆவணி 27, 2026
தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை
உலகம்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆவணி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

6 நாட்கள் முன்னர்
சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா நியமனம்

சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா நியமனம்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

4 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In