முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
மேலும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கி விடுவிக்கப்பட்டார்.











