EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டாட்சி கலால் வரி மீதான (Federal excise tax) விலக்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாகக் கனடிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள கனடிய குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக, பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வரி விலக்கு, வரும் இம்மாதம் 7 ஆம் திகதி வரை மட்டுமே அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அது 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் ஆகஸ்டில்  42,000 வேலைகள் இழப்பு!
கனடா

கனடாவில் ஆகஸ்டில் 42,000 வேலைகள் இழப்பு!

புரட்டாதி 5, 2026
மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

புரட்டாதி 4, 2026
வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட  கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

புரட்டாதி 3, 2026
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

3 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

3 நாட்கள் முன்னர்
மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

3 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In