EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

புரட்டாதி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கின் ஒரேயொரு மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதுடன் அங்கு செயற்பட்டுவரும், புணர்வாழ்வு மத்தியநிலையம், அனுராதபுரம் இப்பலோகம பகுதிக்கு விரைவில் மாற்றப்படவுள்ளதாக புணர்வாழ்வு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது புணர்வாழ்வு அதிகாரசபையின் பொறுப்பதிகாரியால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைந்துள்ள கட்டிடம் கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் புனர்வாழ்வு இணைப்பு காரியாலயமாகவும் செயற்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றுவோருக்கான பயிற்சிகளை வழங்கும் முக்கிய நிலையமாக நீண்டகாலமாக இயங்கி வந்த இந்தப் பயிற்சி நிலையத்தை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பயிற்சிகல்லூரி கட்டடத்தை விரைவாக விடுவித்து புணர்வாழ்வு காரியாலத்தை அனுராதபுரத்திற்கு மாற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

புரட்டாதி 6, 2026
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

புரட்டாதி 6, 2026
நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்
இலங்கை

நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்

புரட்டாதி 6, 2026
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

புரட்டாதி 6, 2026
மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்
இலங்கை

மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்

புரட்டாதி 6, 2026
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்
அண்மைய செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

பாண் விலை சடுதியாக அதிகரிப்பு

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

3 நாட்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

2 மணத்தியாலங்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In