EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

புரட்டாதி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ,அமைச்சர்களான, பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

புரட்டாதி 6, 2026
நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்
இலங்கை

நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்

புரட்டாதி 6, 2026
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

புரட்டாதி 6, 2026
மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்
இலங்கை

மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்

புரட்டாதி 6, 2026
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை
அண்மைய செய்திகள்

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

புரட்டாதி 6, 2026
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்
அண்மைய செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

6 நாட்கள் முன்னர்
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

22 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

23 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

47 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In