EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்

மீனவர்களின் நூற்றுக்கணக்கான வலைகளை அறுத்து சென்ற இந்திய படகுகள்

புரட்டாதி 6, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன் பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில், இதனால் இலங்கை மீனவர்களுக்கு சுமார் ரூ. 6 இலட்சம் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

புரட்டாதி 6, 2026
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

புரட்டாதி 6, 2026
நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்
இலங்கை

நல்லூரில் இடம்பெற்ற கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்

புரட்டாதி 6, 2026
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

புரட்டாதி 6, 2026
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை
அண்மைய செய்திகள்

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

புரட்டாதி 6, 2026
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்
அண்மைய செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

4 நாட்கள் முன்னர்
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

6 நாட்கள் முன்னர்
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

5 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான  போதைப்பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In