EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்

கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்

புரட்டாதி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்துடன் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சர்ச்சில் ஃபால்ஸ் (Churchill Falls) நீர்மின் ஒப்பந்தம், எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தலில் பெரும் அரசியல் புயலையும் கடுமையான விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

கியூபெக் பிரதமர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட், நியூஃபவுண்ட்லேண்ட் பிரதமர் டோனி வேக்ஹாம் மற்றும் கனடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் இணைந்து அறிவித்துள்ள இந்த பிரம்மாண்ட தூய்மை ஆற்றல் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 70 பில்லியன் டொலர்களாகும்.

இதில் மத்திய அரசு 10 பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கிப் பங்களிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கியூபெக் மாகாணம் 10,000 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தைப் பெறவுள்ளதுடன், அடுத்த 50 ஆண்டுகளில் மின் கட்டணத்தில் சுமார் 200 பில்லியன் டொலர் வரை சேமிக்க முடியும் என ஆளும் CAQ கட்சி அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.

இதேவேளை, ”மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கியூபெக் மாகாணத்திற்கு அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிணைப்பை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆளும் ‘கொஅலிஷான் அவனிர் கியூபெக்’ (CAQ) அரசுக்கு எந்தவித அரசியல் தகுதியும் (Legitimacy) கிடையாது” என பிரதான எதிர்க்கட்சியான பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தக் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) இந்த நீர்மின் ஒப்பந்தத்தை மிகக் கடுமையாக  விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை
கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

புரட்டாதி 10, 2026
கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை
கியூபெக்

கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை

புரட்டாதி 10, 2026
லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு
கியூபெக்

லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

புரட்டாதி 10, 2026
பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது
கியூபெக்

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

புரட்டாதி 8, 2026
சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி
கியூபெக்

சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி

புரட்டாதி 8, 2026
மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழக கல்வியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

19 மணத்தியாலங்கள் முன்னர்
குமாரசாமி கிருசாந்தியின்  30 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

குமாரசாமி கிருசாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை

6 நாட்கள் முன்னர்
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In