EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி

மன்னாரில் விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் – ஒருவர் பலி

ஐப்பசி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் கிளியன் குடியிருப்பு பகுதியில், இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த டிபென்டர் ரக இராணுவ வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த 12 இராணுவ வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய 11 பேரும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!

ஐப்பசி 24, 2026
மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!
அண்மைய செய்திகள்

மாத்தறையில் 475 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்பு!

ஐப்பசி 24, 2026
நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 24, 2026
500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

ஐப்பசி 24, 2026
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான  22 பேர் வைத்தியசாலையில் அனுமதி
அண்மைய செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஐப்பசி 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!
அண்மைய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணை கோரி நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்!

ஐப்பசி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா கோலாகலம் – மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருது

3 மணத்தியாலங்கள் முன்னர்
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

5 நாட்கள் முன்னர்
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான  22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள  உதைபந்தாட்ட போட்டிகள் – 48 அணிகள் பங்கேற்பு

யாழில் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட போட்டிகள் – 48 அணிகள் பங்கேற்பு

3 நாட்கள் முன்னர்
ஈழத் தமிழர் நீதிக்காக தமிழக அரசியல் தரப்பினரைச் சந்தித்த 10 பெண்கள்

ஈழத் தமிழர் நீதிக்காக தமிழக அரசியல் தரப்பினரைச் சந்தித்த 10 பெண்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check