EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  ஊக்குவிப்பு கொடுப்பனவு

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு

புரட்டாதி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (12 ) மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைத்தார்.

இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, கிழக்கு மாகாண செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள், என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்தினால் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ உதவிகள், அத்தியாவசிய உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பல வேலைத்திட்டங்கள் மூலம் நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது
அண்மைய செய்திகள்

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

புரட்டாதி 13, 2026
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் –   இ.கதிர் தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – இ.கதிர் தெரிவிப்பு

புரட்டாதி 13, 2026
யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு

புரட்டாதி 13, 2026
பலாலியில் 13வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இலங்கை

பலாலியில் 13வது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

புரட்டாதி 13, 2026
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு
இலங்கை

நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

புரட்டாதி 13, 2026
பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு – பெண்ணொருவர் விளக்கமறியலில்

1 நாள் முன்னர்
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

6 நாட்கள் முன்னர்
ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஊர்காவற்துறை கோட்டையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு

யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In