EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் தொடர்பில் அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல பகுதிகளில், “வான்வழி அச்சுறுத்தல்” இருப்பதாக எச்சரிக்கை செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ரியாத்தில் இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள பிராந்திய மோதல்களின் பின்னர், இவ்வாறு அவசர வான்வழி எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ரியாத் நகரில் குறைந்தது ஒரு வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ரியாத் விமான நிலையத்திற்கு அருகில் கரும்புகை எழுவதையும் தீப்பிழம்புகள் தென்பட்டதையும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த வெடிப்பு மற்றும் புகை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதனையும் வெளியிடவில்லை.

அதேவேளை, எச்சரிக்கைகள் பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்புடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியிலேயே இந்த புதிய வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா ஏற்கனவே ஹூதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்ததாக தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
உலகம்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

புரட்டாதி 19, 2026
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்
உலகம்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்

புரட்டாதி 19, 2026
சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி
உலகம்

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி

புரட்டாதி 19, 2026
புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!
உலகம்

புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!

புரட்டாதி 19, 2026
சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி
உலகம்

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

19 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு

யாழில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு

7 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

2 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

4 நாட்கள் முன்னர்
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In