EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

புரட்டாதி 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பேன் எனத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உறுதிமொழி ஏற்றுள்ளார்.

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்விலேயே அவர் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் பெரியாரின் 147ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், அரசு ஊழியர்களுடன் இணைந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கெடுத்தார்.

இதன்போது உறுதிமொழி ஏற்றுப் பேசிய முதலமைச்சர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் தனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது செயல்பாடுகள் சுயமரியாதை, ஆளுமைத் திறன் மற்றும் பகுத்தறிவுப் பார்வையைக் கொண்டவையாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மானுடத்தின் மீதான பற்றையும் மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவதுடன், சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பேன் என்றும் முதலமைச்சர் இதன்போது உறுதிபூண்டார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!
உலகம்

தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

புரட்டாதி 18, 2026
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்
உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்

புரட்டாதி 18, 2026
இளவரசர் ஹரி முதன்முறையாக பொதுநிகழ்வில் பங்கேற்பு
உலகம்

இளவரசர் ஹரி முதன்முறையாக பொதுநிகழ்வில் பங்கேற்பு

புரட்டாதி 18, 2026
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
உலகம்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

புரட்டாதி 17, 2026
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்
உலகம்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

புரட்டாதி 17, 2026
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புரட்டாதி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

கிளிநொச்சி நகர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து சம்பவம்

7 நாட்கள் முன்னர்
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

4 நாட்கள் முன்னர்
சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

5 நாட்கள் முன்னர்
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

4 நாட்கள் முன்னர்
காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In