EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஐப்பசி 3, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஒரு நீதிமன்றக் கதைக் களத்தை (Courtroom drama) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் நீதி மற்றும் நியாயத்திற்காகத் தனது வழிகாட்டியையே எதிர்த்துப் போராடும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஐப்பசி 3, 2026
‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

ஐப்பசி 1, 2026
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்
சினிமா

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சங்கர்

ஐப்பசி 1, 2026
‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!
சினிமா

‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

புரட்டாதி 30, 2026
நாகர்ஜுனாவிற்கு  வில்லனாக மாறும் அசோக் செல்வன்
சினிமா

நாகர்ஜுனாவிற்கு வில்லனாக மாறும் அசோக் செல்வன்

புரட்டாதி 30, 2026
மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்
சினிமா

மீண்டும் இணையும் ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன்

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

3 நாட்கள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

4 நாட்கள் முன்னர்
யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

யாழில். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check