EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பிளேக் பரவல் தொடர்பில் ரஷ்யாவுக்கு உதவ தயார் என ட்ரம்ப் அறிவிப்பு

பிளேக் பரவல் தொடர்பில் ரஷ்யாவுக்கு உதவ தயார் என ட்ரம்ப் அறிவிப்பு

ஐப்பசி 6, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலிருந்து நெப்ராஸ்காவிற்கு புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், சைபீரியாவில் ஏற்பட்டுள்ள இந்நோய் பரவல் ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை எனக் குறிப்பிட்டார்.

“அவர்கள் இத்தகைய கடினமான நோயால் பாதிக்கப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. இது ஒரு கொடூரமான நோயாகும். இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் எவருக்கும் உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக பதற்றங்கள் நிலவியபோதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து பணியாற்ற முடியும் என ட்ரம்ப் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சைபீரியாவில் அமைந்துள்ள பிளேக் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் விவரிக்க முடியாத சூழலில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, இருநூறுக்கும் அதிகமான நபர்களை ரஷ்ய அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பொது சுகாதார அச்சத்தை ஏற்படுத்திய போதிலும், நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சிகளில் இந்தியா தீவிர ஈடுபாடு
உலகம்

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சிகளில் இந்தியா தீவிர ஈடுபாடு

ஐப்பசி 6, 2026
FlyDubai – விமான சம்பவம் முன்பே திட்டமிட்டது அம்பலம்
உலகம்

FlyDubai – விமான சம்பவம் முன்பே திட்டமிட்டது அம்பலம்

ஐப்பசி 6, 2026
ரஷ்யாவில் கண்டறியப்படாத நிமோனியாவினால் பெண் உயிரிழப்பு
உலகம்

ரஷ்யாவில் கண்டறியப்படாத நிமோனியாவினால் பெண் உயிரிழப்பு

ஐப்பசி 6, 2026
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உலகம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
உலகம்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது
உலகம்

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

வவுனியாவில் பேருந்துடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து – இளைஞர் பலி

10 மணத்தியாலங்கள் முன்னர்
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

1 நாள் முன்னர்
20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

1 நாள் முன்னர்
தலவாக்கலையில்  இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலையில் இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check