EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவா மாகாணத்தில், பெண் ஒருவரைக் கொலை செய்து கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நஹா (Naha) நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் ஃபுட்டென்மா (Futenma) விமான நிலையத்தில் பணியாற்றி வரும் 20 வயதுடைய டெவின் ஜேக்கப் பல்லார்ட் (Devin Jacob Ballard) என்ற வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பணப்பையை திருடி, அவரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் மறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கம் அமெரிக்காவிற்கு தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஜப்பானில் சுமார் 54,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானோர் ஒகினாவாவிலேயே முகாம் அமைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உலகம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு
உலகம்

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்
உலகம்

மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

ஐப்பசி 4, 2026
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 4, 2026
கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு
உலகம்

கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

ஐப்பசி 4, 2026
வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
உலகம்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

2 நாட்கள் முன்னர்
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அரச வேலை வாய்ப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்
தலவாக்கலையில்  இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலையில் இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

1 நாள் முன்னர்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check