EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

2006 ஊழல் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்க கேரள அரசு உத்தரவு

ஐப்பசி 4, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு எழுந்த ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கேரள மாநில அரசு விஜிலென்ஸ் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஞானேஷ் குமார் 2006ஆம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை (PWD) செயலாளராகப் பணியாற்றிய போது, உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீதி மேம்பாட்டுத் திட்டத்தில் லஞ்சக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இத்திட்டத்தில் பணியாற்றிய மலேசியப் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பில் ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அக்காலத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விஜிலென்ஸ் விசாரணை, வெளிப்படைத்தன்மையின்றி பாதியிலேயே கைவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், வெளிச் செல்வாக்கு காரணமாக முந்தைய விசாரணை முடக்கப்பட்டதாகக் கூறி அளிக்கப்பட்ட புதிய புகாரின் அடிப்படையில், முழுமையான மறுவிசாரணைக்கு கேரள உள்துறை உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 20 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உலகம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐப்பசி 4, 2026
ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது
உலகம்

ஒகினாவாவில் பெண்ணைக் கொலை செய்ததாக அமெரிக்க கடற்படை வீரர் கைது

ஐப்பசி 4, 2026
மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்
உலகம்

மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

ஐப்பசி 4, 2026
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் –  பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு
அண்மைய செய்திகள்

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் – பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 4, 2026
கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு
உலகம்

கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு

ஐப்பசி 4, 2026
வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
உலகம்

வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

7 மணத்தியாலங்கள் முன்னர்
ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் – முக்கிய அறிவிப்பு

4 நாட்கள் முன்னர்
பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் 16ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

9 மணத்தியாலங்கள் முன்னர்
மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

யாழ்ப்பாணத்தில் கையளிக்கப்பட்ட புதிய வீடுகள்

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check