EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் சென்னை நகரில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறுகின்ற உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தின் உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் இலங்கையில் இருந்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்ற பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் இன்று (12) கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டது.

உலகத் தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி ரஷ்மி ரூமி அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைப்பின் இலங்கைக்கான ஆலோசனை சபை தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுடைய வழி காட்டல்களிளும் அமைப்பின் இலங்கைக்கான பிரதி தலைவர் தொழிலதிபர் ரிசான் ஷேக் அமானி இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து பிரதி அமைச்சர் இடத்தில் கையளித்தார்.

இவ்வழைப்பிதழை பெற்றுக் கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் மேற்படி விழாவானது தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றும் மேற்படி நிகழ்வு வெற்றி பெறுவதற்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக பிரதித் தலைவர் ரிசான் ஷேக் அமானி இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

ஐப்பசி 13, 2026
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

ஐப்பசி 13, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

ஐப்பசி 13, 2026
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்
அண்மைய செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

ஐப்பசி 13, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

10 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: யாழ். மாநகர சபை உறுப்பினர் கபிலன் வலியுறுத்தல்

5 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

3 நாட்கள் முன்னர்
வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check