EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தது. அவர்களின் நினைவாகவே இந் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு
அண்மைய செய்திகள்

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

ஐப்பசி 12, 2026
செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!
அண்மைய செய்திகள்

செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

ஐப்பசி 12, 2026
மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

ஐப்பசி 12, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 12, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கட்சிப் பதவிகளிலிருந்து விலகல்!
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க கட்சிப் பதவிகளிலிருந்து விலகல்!

ஐப்பசி 12, 2026
பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

11 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைப்பு

வவுனியாவில் 167 குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

1 நாள் முன்னர்
யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

யாழில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

7 நாட்கள் முன்னர்
கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

கண்டாவளை பாடசாலைகளுக்கு 15 இலட்சம் ரூபா நிதியுதவி

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check