EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!

ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!

ஐப்பசி 15, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் தணிக்கைக் குழுவின் சான்றிதழைப் பெற்று ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.

முழு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வரலாற்றுப் பின்னணி ஆக்ஷன் படத்தைப் பார்த்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவினர், எந்தவொரு காட்சியையும் வெட்ட பரிந்துரைக்காமல் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இப்படத்தின் இறுதி ஓட்ட நேரம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் எனத் தணிக்கைக் குழுவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

1850களின் பின்னணியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி மற்றும் ராயலசீமா பகுதியில் நடந்த வரலாற்றுப் போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜய்-அதுல் இசையமைத்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்க முன்பதிவுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!
சினிமா

வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!

ஐப்பசி 15, 2026
இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!
சினிமா

இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!

ஐப்பசி 15, 2026
டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணையும் நடிகர் சசிகுமார்
சினிமா

டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணையும் நடிகர் சசிகுமார்

ஐப்பசி 13, 2026
டிசம்பரில் வெளியாகிறது மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘டிரெயின்’
சினிமா

டிசம்பரில் வெளியாகிறது மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘டிரெயின்’

ஐப்பசி 13, 2026
‘சிவகார்த்திகேயன் 27’ படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
சினிமா

‘சிவகார்த்திகேயன் 27’ படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

ஐப்பசி 13, 2026
‘ஹலோ பிரேமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

‘ஹலோ பிரேமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

மன்னாரில் 9 ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

7 நாட்கள் முன்னர்
போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

போலி களைநாசினிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check