EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஐப்பசி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நாட்டிலிருந்து விஷப் போதைப்பொருட்களை முற்றாக ஒழிக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (14) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பது தொடர்பில் இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 14, 2026
நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!

ஐப்பசி 14, 2026
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

ஐப்பசி 14, 2026
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

ஐப்பசி 14, 2026
சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஐப்பசி 14, 2026
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!
அண்மைய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

ஐப்பசி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

4 நாட்கள் முன்னர்
வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

3 நாட்கள் முன்னர்
உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

உலக தமிழர் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு அழைப்பு

2 நாட்கள் முன்னர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

9 மணத்தியாலங்கள் முன்னர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check