EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புரட்டாதி 12, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போதன்றி தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

குறித்த நபர் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக
கரவெட்டி இராஜகிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். வாடகைக்கு கொடுத்தவர் வெளிநாட்டில் வசித்து வருவகின்றார். அவர் இலங்கைக்கு வந்து செல்கின்ற போது வாடகை கொடுத்து வசிக்கும் கந்தப்பு கிரிதரனிடம் இந்த வீடு விற்பனை செய்ய உள்ளேன் என தெரிவித்துள்ளார். அப்போது வாடகை வீட்டில் வசிக்கும் கந்தப்பு கிரிதரன் வீடு விற்பனை செய்வதாக இருந்தால் தனக்கு தருமாறு கோரியுள்ளார்.

அதற்கு வீட்டின் உரிமையாளரும் ஒத்துக் கொண்டுள்ளார்.இந்நிலையில் அவ் வீட்டினை வெளிநாட்டில் வசிக்கும் பிறிதொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.இந்நிலையில் வீட்டை கொள்வனவு செய்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கந்தப்பு கிரிதரனை கேட்டுள்ளார்.அதற்க்கு கிரிதரன் வேறு வீடு பார்த்து செல்வதற்க்கு சிறிது கால அவகாசம் கோரியுள்ளார்.அதற்க்கு வீட்டை கொள்வனவு செய்தவர் கால அவகாசம் வழங்கமுடியாது என்று மறுத்துள்ளார்.இதனால் வீட்டை கொள்வனவு செய்தவர் பொலீசாரை பயன்படுத்தி கிரிதரனது சொத்துக்களை தூக்கி வெளியில் வீசியுள்ளதாக. கிரிதரன் தெரிவித்துள்ளார்.பின்னர் வீதியில் வீசப்பட்ட சொத்துக்களை தவிர்ந்த மேலதிக உடமைகள் வீட்டிற்க்குள் இருந்துள்ளன.இதனை எடுப்பதற்க்காக வீட்டிற்க்குள் சென்ற கிரிதரனை மின் விளக்குகளை அணைத்துவிட்டு தாக்கியதுடன் கத்தியாலும் குத்தியுள்ளனர்.

ஏற்கனவே விபத்து ஒன்றில் காலை இழந்த கிரிதரன் வயிற்றில் பலத்த காயமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

4 நாட்கள் முன்னர்
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

1 நாள் முன்னர்
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

7 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In