EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 11.8 மில்லியன் ரூபாய் செலவில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எ. அன்ரன் யோகநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கூட்டுறவு அபிவிருத்திப் பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, சுயதொழில் வாய்ப்புகள் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

ஐப்பசி 17, 2026
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

ஐப்பசி 17, 2026
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்
அண்மைய செய்திகள்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

ஐப்பசி 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

ஐப்பசி 17, 2026
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!
அண்மைய செய்திகள்

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

ஐப்பசி 17, 2026
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

6 நாட்கள் முன்னர்
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

6 நாட்கள் முன்னர்
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

1 நாள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check