EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

ஐப்பசி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில், உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள நீர்வளச் சபைக்குச் சொந்தமான காணியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயகொடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

புதிதாக நிறுவப்படவுள்ள இந்த நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு, வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்தல், அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீர்வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் முக்கிய பங்காற்றவுள்ளது.

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்து, அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தப் பிரிவு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

ஐப்பசி 17, 2026
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

ஐப்பசி 17, 2026
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்
அண்மைய செய்திகள்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

ஐப்பசி 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

ஐப்பசி 17, 2026
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!
அண்மைய செய்திகள்

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

ஐப்பசி 17, 2026
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

1 நாள் முன்னர்
ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை  –  கொழும்பில் பதற்றமான சூழல்

ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை – கொழும்பில் பதற்றமான சூழல்

2 நாட்கள் முன்னர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!

2 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check