EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’

கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’

கார்த்திகை 7, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மதுரை பின்னணியைக் கொண்ட, முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த கிராமத்து கதையாக இப்படம் உருவாகிறது.

சி.ஜி. டி-ஏஜிங் (De-aging) மற்றும் நடனப் பாடல்கள் இல்லாமல், யதார்த்தமான தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மேலும், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்திற்கு ‘சண்டியர்’ என்று பெயர் வைக்கப்பட்டு, பின்னர் எதிர்ப்புகளால் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கமல் இப்போது ‘சண்டியர்’ தலைப்பை தனது புதிய படத்திற்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முன்பதிவில் ரூ.4.33 கோடி வசூல் செய்த ‘சீன்!
சினிமா

முன்பதிவில் ரூ.4.33 கோடி வசூல் செய்த ‘சீன்!

கார்த்திகை 5, 2026
டைம் லூப் கதைக்களத்தில் உருவாகும் சந்தானத்தின் அதிசயபிறவி
சினிமா

டைம் லூப் கதைக்களத்தில் உருவாகும் சந்தானத்தின் அதிசயபிறவி

கார்த்திகை 4, 2026
சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது
சினிமா

சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது

கார்த்திகை 3, 2026
‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து சந்தானம் நீக்கப்பட்ட காரணம் – படக்குழு விளக்கம்!

ஐப்பசி 31, 2026
‘சீன்’ பட டிரைலர் வெளியீடு!
சினிமா

‘சீன்’ பட டிரைலர் வெளியீடு!

ஐப்பசி 31, 2026
பொங்கலுக்கு வெளியாகும் ‘வேட்டுவம்’!
சினிமா

பொங்கலுக்கு வெளியாகும் ‘வேட்டுவம்’!

ஐப்பசி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்

4 நாட்கள் முன்னர்
ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

4 நாட்கள் முன்னர்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

5 நாட்கள் முன்னர்
யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check