EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பு மட்டக்களப்பில் பட்ஸ் யுகே அனுசரனையுடன் நிர்மானிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு.

மட்டக்களப்பு மட்டக்களப்பில் பட்ஸ் யுகே அனுசரனையுடன் நிர்மானிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு.

ஆவணி 22, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் பட்ஸ் யுகே அனுசரனையுடன் நிர்மானிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு.

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே ( (BUDS UK ) அமைப்பின் இலங்கை கிளையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் BUDS-BT என்பன இணைந்து நழிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மானிக்கப்பட்ட 3 வீடுகளை பயனாளிகளிடம் நேற்று புதன்கிழமை (21) அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் கையளித்தார்.

இந்த அமைப்பின் திட்டத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 வீடுகள் நிர்மானிக்கபட்டு வரும் நிலையில் முதல்கட்டமாக நிர்மானிக்கப்பட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு பட்ஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல்.ஆர்.டேவிட் ஏற்பாட்டில் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன். இணைப்பாளர் பிறிற்டே ஜெயகுமார், யூ.தயாபரன், மட்டு கிளை செயலாளர் எஸ்.சசிதரன், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனையிலும் , உன்னிச்சை நெடியமடுவிலும் , மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட 3 வீடுகளையும் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.

இதில் அந்த பிரதேச செயலாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் மண்சரிவு  காணாமல் போன 4 பேரும் உயிரிழப்பு!

ஹட்டன் மண்சரிவு  காணாமல் போன 4 பேரும் உயிரிழப்பு!

5 நாட்கள் முன்னர்
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

3 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In