முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் முருகேசு சந்திரகுமார் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்றதுடன், தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.











