EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
முல்லைத்தீவுமுல்லைத்தீவு மாவட்டத்தில்  71.76 வீத வாக்குப்பதிவு.

முல்லைத்தீவுமுல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு.

புரட்டாதி 21, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 இன்று 137 வாக்களிப்பு நிலையங்களில் 58,843 வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515 வாக்குகளுடன் மொத்தமாக 62,358வாக்குகள், 71.76வீத வாக்குபதிவு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனின் தகவலின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 86ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 137வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பச் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன்,
1,506 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை சுமார் 500 பொலிசார் தேர்தல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் 137 வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிப்பதற்கு 38 கண்காணிப்பு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு காலை. 07.00மணிக்குத் தொடங்கிய வாக்களிப்புச்செயற்பாடுகள், மாலை 4.00மணிக்கு முடிவுற்றதும் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்தியநிலையமான முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தொடர்ந்து முல்லைத்தீவு மகாவித்தியாலய வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் அமைந்துள்ள எட்டு வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

ஆவணி 11, 2026
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஆவணி 11, 2026
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆவணி 11, 2026
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
அண்மைய செய்திகள்

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆவணி 11, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
அண்மைய செய்திகள்

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணி புதைகுழி தொடர்பான  விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

1 நாள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

4 நாட்கள் முன்னர்
பொலன்னறுவையில்  தனியார் அதிசொகுசு பேருந்துடன்  மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து

பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In