EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு முதன்மை செய்தி

Canada கனடாவுக்கு மரணம்” என மக்கள் கோஷமிட்ட பேரணியின் பின்னணியில் உள்ள குழுவை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது கனடா!

ஐப்பசி 16, 2024
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இந்த மாத தொடக்கத்தில் வான்கூவரில் கனேடியக் கொடியை எரித்து, “கனடாவுக்கு மரணம்” என மக்கள் கோஷமிட்ட பேரணியின் பின்னணியில் உள்ள பாலஸ்தீனிய சார்பு குழுவான சாமிடவுனை(Samidaun) கனடா பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இக்குழுவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின்(US Treasury Department) சொந்த முடிவோடு பயங்கரவாத அமைப்பாக பட்டியவிடப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

“வன்முறை தீவிரவாதம், பயங்கரவாத செயல்கள் அல்லது பயங்கரவாத நிதியுதவிக்கு கனேடிய சமூகத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இடமில்லை” என்று LeBlanc ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் கனடாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் நடந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என வலுவான செய்தியை இந்த செயற்பாடு எடுத்துரைக்கிறது

சமிடூன் பயங்கரவாத அமைப்பானது முன்னர் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
ஏர் கனடா நிறுவனம் மீதான  வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

மாசி 6, 2026
‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்
அண்மைய செய்திகள்

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்

மாசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In