சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகத்தை திறந்து வைத்திருந்தார்.