EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வேறு கட்சியின் தூண்டுதலிலையே எமது வேட்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர் -வி. மணிவண்ணன்

வேறு கட்சியின் தூண்டுதலிலையே எமது வேட்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர் -வி. மணிவண்ணன்

ஐப்பசி 24, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கும் முகமாகவே வேட்பாளரையும் , ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அதொரு அடிப்படை உரிமையை மீறும் செயல் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் , தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைதினை கண்டித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை நகர் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எமது பிரச்சார அணியினர் வேட்பாளர்  வரதராஜன் பார்த்திபன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்

அவ்வேளை பருத்தித்துறை பொலிஸாரினால் வரதராஜன் பார்த்திபனும்  அவரது அணியினரும் அடாத்தாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு எமது ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை எமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
எமது பிரச்சார நடவடிக்கையை குழம்புமாறு வேறு கட்சியினர் பருத்தித்துறை பொலிஸாருக்கும் கூறியமையால் தான் பொலிஸார் எமது ஆதரவாளர்களை கைது செய்துள்ளனர் என்ற சந்தேகம் எமக்கு உண்டு.
பொலிசாரின் இந்த செயலானது மிக திட்டமிட்ட செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். இது எங்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும். என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 10, 2026
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
அண்மைய செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

ஆனி 10, 2026
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

3 நாட்கள் முன்னர்
நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

1 நாள் முன்னர்
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

4 நாட்கள் முன்னர்
தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

தேசிய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மகாஜன கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In