நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 18 தேசிய பட்டியல்கள் கிடைத்துள்ளன. அதன்படி 18 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ராமலிங்கம் சந்திரசேகர், பேராசிரியர் உபாலி பன்னிலகே, கலாநிதி அநுர கருணாதிலக்க, பிமல் ரத்நாயக்க, அருண ஜயசேகர, கலாநிதி அர்ச்சனா சூரியபெரும, ஜனித்த ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீகுமார ஜயகொடி, சுகத் திலகரத்ன, நஜித் இந்திக்க, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபூபக்கர் ஆதாம் பாவா, ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க, எரங்க உதேஷ் வீரரத்ன ஆகியோர் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.