EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கார்த்திகை 18, 2024
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் புதிய அரசாங்கத்திற்க்கான அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 21 அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்து பிரதமர் பாரிய பொறுப்புகளை கொண்டவர் இந்நிலையில் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி பிரமாணம் செய்தார்.

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத்தும் , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக ஹர்ஷன நாணயக்காரவும் , உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சராக சந்தன அபேரத்னவும் பதவி பிரமாணம் செய்துக்க கொண்டனர்.

மேலும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக கே.டி. லால்காந்தவும், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலகவும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக சுனில் குமார கமகேவும் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சராக ஆனந்த விஜேபால, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்க ஆகியோர் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சராக Dr. நலிந்த ஜயதிஸ்ஸவும், புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவியும்,
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன அவர்களும் வர்த்தக, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்கவும், விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சராக பேராசிரியர் கிரிஷாந்த சில்வாவும் பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.

சக்தி வலு அமைச்சராக குமார ஜயகொடியும் , சுற்றாடல் அமைச்சராக கலாநிதி தம்மிக பட்டபதி மற்றும் தொழில் அமைச்சராக அனில் ஜயந்த ஃபெர்ணாண்டோ ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

ஆவணி 11, 2026
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

ஆவணி 11, 2026
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

ஆவணி 11, 2026
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
அண்மைய செய்திகள்

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆவணி 11, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?
அண்மைய செய்திகள்

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான  வழக்கு

வல்வெட்டித்துறையில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைப்பிற்கான வழக்கு

6 நாட்கள் முன்னர்
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

6 மணத்தியாலங்கள் முன்னர்
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

6 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In