EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
குளிர் காலத்தில் காலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகளே வராது..!

குளிர் காலத்தில் காலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகளே வராது..!

கார்த்திகை 23, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

குளிர்காலம் வந்துவிட்டதால் பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவும். இதனால் சளி, காய்ச்சல் உட்பட உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய்கள் கூட இந்த சமயத்தில் அதிகம் தொற்றிக் கொள்ளும். அதில் இருந்து தற்காத்துக் கொள்ள உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பெரிய நோய்கள் எல்லாம் வராது. அதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறி கீரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில், குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆப்பிள் பழம் சிறந்த தீர்வை கொடுக்கும். அதனை காலையில் சாப்பிட்டு வந்தால் 5 முக்கியமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஆப்பிள் பழத்தில் இருக்கும் சத்துக்கள் :

ஆப்பிளில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆப்பிளில் இருக்கும் ப்ரீபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. மேலும் இதில் இருக்கும் குவெர்செடின் மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் பார்வையை பராமரிக்க உதவுகிறது. பெக்டின் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை நீக்குகிறது.

செரிமானத்திற்கு நன்மை

ஆப்பிளை உட்கொள்வதால் செரிமான அமைப்பை மேம்படுத்தலாம். ஆப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் காலையில் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

ஆரோக்கியமான இதயம்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆப்பிளில் கால்சியம் இருப்பதால், தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது. கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் தேவையான ஒன்று.

உடல் பருமன்

உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த உணவு. ஒரு பழத்தை சாப்பிட்டால் கூட நீங்கள் நீண்ட நேரம் நிறைவாக இருக்கலாம். பசி எடுக்காது. காரணம், ஆப்பிள் பழத்தில் கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதன் காரணமாக உடல் எடையை குறைத்து உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்  ஊதா நிற உணவுகள்
ஆரோக்கியம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊதா நிற உணவுகள்

மார்கழி 16, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 22, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 18, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
ஆரோக்கியம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

புரட்டாதி 15, 2025
உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்
அண்மைய செய்திகள்

உங்கள் உடல் எடையை குறைக்கும் இயற்கையான வழிமுறைகள்

ஆவணி 12, 2025
தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்
அண்மைய செய்திகள்

தொண்டைக் கரகரப்பை நீக்க வீட்டு மருத்துவம்

ஆவணி 10, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

நா.உறுப்பினர் கந்தசாமி பிரபு மீது தாக்க முற்பட்ட ஏ.எல்.ஏம். ஹிஸ்புல்லா

2 நாட்கள் முன்னர்
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்
கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு  தீ வைப்பு

கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு

4 நாட்கள் முன்னர்
வடக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

வடக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

2 நாட்கள் முன்னர்
வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

வீதி புனரமைப்பிற்காக மூடப்படும் திருநெல்வேலி சந்தி வீதி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In