EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்குள் மீனவர்கள் தள்ளப்படுவார்கள் – நா.வர்ணகுலசிங்கம்

அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலைக்குள் மீனவர்கள் தள்ளப்படுவார்கள் – நா.வர்ணகுலசிங்கம்

கார்த்திகை 24, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நா.வர்ணகுலசிங்கம் உப தலைவர் வடமராட்சி வடக்கு சமாசம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம். நேற்றைய தினம் நீரியல்வளத் துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.

இதன் போது மீன்பிடி நீரியல்வளம் தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அத்தோடு நாட்டில் பல திணைக்களம் அரசில்வாதிகள் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடக்கில் நீரியல் வளத் துறை சார்ந்து அரச அதிகாரிகள் முன்னால் அமைச்சர்கள் பல முறைகேடான செயற்பாடுகள் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரிந்த விடயமே. ஏன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இங்குள்ள சங்கங்கள் சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் முன்னாள் அமைச்சரின் நியமனங்களின் தலைவர்கள் நிருவாகத்தினரே செயற்படுகின்றனர்.

உடனடியாக புதிய நிருவாகத் தெரிவு ஜனநாய ரீதியாக செயற்பட இடமளிக்க ஆவண செய்ய வேண்டும் இப்போதுள்ள புதிய அமைச்சர். இந்திய மீனவர்களது எல்லை தாண்டிய மீன்பிடி மற்றும் எல்லை தாண்டிய மீன்பிடியின் போது கைது நடவடிக்கை இடம்பெறும் போது இந்திய மீனவர்கள் தொப்புள்க் கொடி உறவுகள் கடற்படையினர் மீது சுடுதண்ணீர் கொண்டும் மிளகாய்த் தூள் கரைசலை விசிறியும் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை வண்மையாக கண்டிக்கிறோம். உள்ளீர் இழுவைப் படகுகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இந்திய மீனவர்களது இழுவைமடித் தொழிலை கட்டுப்படுத்த முடியும்.

இந்த அரசும் கடந்த கால அரசாங்கத்தைப் போல் நடக்குமேயாயானால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடா வேண்டிய நிலைக்குள் மீனவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

15 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

15 மணத்தியாலங்கள் முன்னர்
தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆம் ஆண்டு நிறைவு விழா

15 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In