EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தனக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ்ந்த அற்புத மனிதர் கிருபாகரன்.

தனக்காக மட்டும் வாழாமல் சமூகத்துக்காக வாழ்ந்த அற்புத மனிதர் கிருபாகரன்.

மார்கழி 1, 2024
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் மறைந்த பிரபல தொழிலதிபர், சமூக சேவையாளர் அழகுசுந்தரம் கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். கோண்டாவிலில் அமைந்துள்ள BCI கல்லூரியில் இடம்பெற்றது.

அக வணக்கத்துடன் ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் அமரர் கிருபாகரனின் திருவுருவப்படத்திற்கு மூத்த நடிகர் மகேந்திரசிங்கம் மலர் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து நடிகரும், திரைப்படத்தயாரிப்பாளருமான சபேசன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் கலந்து கொண்ட அனைவரும் மெழுகு தீபம் ஏற்றி, பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் சினிமா கலைஞர்கள், அமரர் கிருபாகரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த நடிகரும், இளைப்பாறிய வங்கி முகாமையாளருமான மகேந்திரசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர் என தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் சபேசன் கருத்து தெரிவிக்கையில், கிருபாகரனின் இழப்பு என்பது எமது சமூகத்தில் நிரப்பப்பட முடியாத வெற்றிடம். அந்த வெற்றிடத்தை ஈழ சினிமா கலைஞர்கள் நன்கு உணர்வார்கள். பல ஈழ சினிமா கலைஞர்களின் படைப்புக்கள் வெளிவருவதற்கு பெருந்துணையாக இருந்தவர் அவர். எனவே, நன்றி மறக்காமல் அஞ்சலிப்பது கலைஞர்கள் ஒவ்வொருவருடைய கடமை என குறிப்பிட்டார்.

நடிகர் ஜெராட் நோயல், நடிகர் இதயராஜ், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ரெஜி செல்வராசா உள்ளிட்ட கலைஞர்களும் அமரர் கிருபாகரன் தொடர்பிலான தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

அமரர் கிருபாகரன் முன்னெடுத்த சமூகப்பணிகளை அவர் நிறுவனம் சார்ந்தவர்கள் இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அது சமூகத்துக்கு பேருதவியாக இருக்கும் என்ற விண்ணப்பத்தை ஊடகவியலாளரும், சினிமா செயற்பாட்டாளருமான வரோதயன் முன்வைத்திருந்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வை ஈழ சினிமா கலைஞர்கள் சார்ந்து செயற்படும் குவியம் ஊடகமும் Betta College International உம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

14 மணத்தியாலங்கள் முன்னர்
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

14 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

14 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In