EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
பூசணி விதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.

பூசணி விதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.

மார்கழி 28, 2024
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

பூசணி விதைகள் விற்றமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியம். இவற்றில் துத்தநாகச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. பூசணிக்காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூசணி விதைகள் விற்றமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியம். இவற்றில் துத்தநாகச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் விற்றமின் ஈ ஆகியவையும் இதில் நிறைந்துள்ளது. ஆண்மை பிரச்சனையை தீர்ப்பது முதல், ஆரோக்கியமான எலும்புகள், சிறந்த வளர்சிதை மாற்றம் வரை பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.

ஆண்மை பிரச்சனைக்கு தீர்வு : ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மை பிரச்சனையை நீக்கும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவும். விந்தணு குறைபாட்டிற்கு துத்தநாக சத்து குறைபாடும் ஒரு காரணம். எனவே, துத்தநாகச் சத்து அதிகம் கொண்ட பூசணி விதைகள் விந்தணுக்களின் தரம் எண்ணிக்கையை மட்டும் அல்லாமல் விந்து சக்தியையும் அதிகரிக்கும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் பூசணி விதை : நீரிழிவு நோயாளிகள் பூசணி விதை உட்கொள்வதினால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோஸ் என்னும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாகவே, சர்க்கரை நோய் இல்லாதவர்களும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் (Diabetes Control Tips) ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம்.

எலும்பு ஆரோக்கியம் : பூசணி விதைகளில் எலும்புகளின் வலிமைக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். உணவில் அடிக்கடி பூசணி விதைகளை சேர்த்துக் கொள்வது எலும்பு முறிவுகள் போன்ற அபாயங்களையும் குறைக்கும். மூட்டு வலி, கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.

பூசணி விதைகளை உட்கொள்ளும் முறைகள் :

பூசணி விதைகளை சிற்றுண்டிகளில் சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், பூசணி விதைகளை ஸ்மூத்திகளில் சேர்த்தும் சாப்பிடலாம். எனினும் பூசணி விதைகளை காலை உணவில் பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம், அதிக பட்ச பலனை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 4, 2025
பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வைகாசி 3, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட  ஆசிரியருக்கு   இடம்மாற்றம்…

மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட ஆசிரியருக்கு இடம்மாற்றம்…

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

2 நாட்கள் முன்னர்
ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி அமோகமாகி இருக்கும் – ரணில்

7 நாட்கள் முன்னர்
கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்- புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்- புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

5 நாட்கள் முன்னர்
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு….

17 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In