EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
மசாலா சீஸ் மக்ரோனி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

மசாலா சீஸ் மக்ரோனி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…

தை 4, 2025
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

உங்கள் வீட்டில் உள்ளோர் மக்ரோனியை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் மக்ரோனியை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரி தான் மக்ரோனியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மக்ரோனியை செய்வதாக இருந்தால், மசாலா சீஸ் மக்ரோனியை செய்யுங்கள்.

இப்படி ஒருமுறை மக்ரோனியை செய்தால், பின் அடிக்கடி இப்படி தான் செய்வீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மசாலா சீஸ் மக்ரோனியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சீஸ் மக்ரோனி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: மக்ரோனி வேக வைப்பதற்கு…

* மக்ரோனி – 2 கப்

* நீர் – தேவையான அளவு

* உப்பு – சிறிது

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 3/4 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

* மொசரெல்லா சீஸ் – சிறிது (துருவியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மக்ரோனியை வேக வைக்க சற்று அதிகமாக நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து, அத்துடன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* மக்ரோனி வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை மக்ரோனியை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி சாஸை உப்பு கிளறி, வேக வைத்துள்ள மக்ரோனியை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு, மேலே மொசரெல்லா சீஸை தூவி, மூடி வைத்து 4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மசாலா சீஸ் மக்ரோனி தயார்.

தொடர்புடைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்
அண்மைய செய்திகள்

இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிப்பது பற்றி அறிந்துகொள்ளுங்கள்

வைகாசி 16, 2025
வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

வேர்க்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வைகாசி 14, 2025
ஆரோக்கியமான வாழ்விற்கு  அவரை!
அண்மைய செய்திகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு அவரை!

வைகாசி 10, 2025
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025
அண்மைய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வைகாசி 10, 2025
ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்
அண்மைய செய்திகள்

ரோஜாப்பூ தேநீர் தரும் ஆரோக்கியம்

வைகாசி 9, 2025
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்
அண்மைய செய்திகள்

தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள்

வைகாசி 5, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

3 நாட்கள் முன்னர்
பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் புதிய நிபந்தனைகள் விதிப்பு

3 நாட்கள் முன்னர்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 20 மே 2025

21 மணத்தியாலங்கள் முன்னர்
விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

20 மணத்தியாலங்கள் முன்னர்
வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In