EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா.

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா.

தை 17, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் விழாவானது பிரதேச செயலக வளாகத்தில் இன்றையதினம் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஒன்பது கிளைகளிற்கு இடையில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றிருந்ததுடன், தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முகமான நடனங்களும் இடம்பெற்றிருந்தது.

மேலும் ஒவ்வொரு கிளையினராலும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டதும், தமிழ்மணி அகளங்கன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

ஆவணி 25, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் எட்டாம் நாள்  திருவிழா
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் எட்டாம் நாள் திருவிழா

ஆவணி 25, 2026
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

ஆவணி 24, 2026
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

ஆவணி 24, 2026
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது
அண்மைய செய்திகள்

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

யாழில். திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த மாணவன்

7 நாட்கள் முன்னர்
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

3 நாட்கள் முன்னர்
இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

6 நாட்கள் முன்னர்
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In