EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் நேற்றையதினம் மின்தடை ஏற்படுவதட்கான காரணத்தை கண்டறிந்து அதனை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்க் கொண்டுள்ளனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படிந்தமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சுத்தம் செய்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்
இலங்கை

ஞானப்பிரகாசம் கிசோரின் வழக்கை தள்ளுபடி செய்த யாழ்.மேல் நீதிமன்றம்

ஆவணி 19, 2026
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

ஆவணி 19, 2026
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆவணி 19, 2026
பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது
இலங்கை

பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது

ஆவணி 19, 2026
நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 19, 2026
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆவணி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

3 நாட்கள் முன்னர்
வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

1 நாள் முன்னர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In