EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

மாசி 21, 2025
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள், சமூகப் பணியாளர்கள், கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றது

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்ட இளைஞரணி தலைவர் ஜூட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வற்றாப்பளை, கேப்பாபிலவு பாடசாலை மாணவர்கள் 7 பேர்மற்றும் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 27 மாணவர்கள், கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு நடனத்துறையில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற காரணமாக இருந்த நடன ஆசிரியர் க.ஜஸ்மினி அவர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற கிராம அலுவலர் ஜேசுரட்ணம் அவர்களுக்கும் புதிதாக கிராம அலுவலராக பதவியேற்ற அஜித்திரா, சஜாத் மற்றும் வற்றாப்பளை கிராம அலுவலராக நியமிக்கப்பட்ட கரிகாலன் அவர்களுக்கும் மற்றும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சந்நிதியான் ஆச்சிரம குருக்கள் மோகனதாஸ் சுவாமிகள், சிறப்பு விருந்தினராக வற்றாப்பளை பாடசாலை அதிபர் க.திருக்குமரன், கிராம அலுவலர் கரிகாலன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், தாய்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ரூபன், உதயசூரியன் முன்பள்ளி ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள், மகளிர் குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாரம்பரிய நிகழ்வான சிலம்பாட்டத்துடன் அழைத்துவரப்பட்டு வற்றாப்பளை பாடசாலை மாணவியின் வரவேற்பு நடனம் இடம்பெற்று விருந்தினர்கள் உரைகளை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
அண்மைய செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

ஆவணி 25, 2026
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு
அண்மைய செய்திகள்

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

ஆவணி 25, 2026
காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்
அண்மைய செய்திகள்

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல – எம்.ஏ சுமந்திரன்

ஆவணி 25, 2026
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
அண்மைய செய்திகள்

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

3 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

6 மணத்தியாலங்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

4 நாட்கள் முன்னர்
யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In